உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவின் பிணை மனு விசாரணை; நீதவான் நீதிமன்றில்

(UTV | கொழும்பு) – சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த பிணை மனு மீதான விசாரணையை 02ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இன்று உருவாகவுள்ள நிசர்கா

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்