(UTV|கொழும்பு)- கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அத்துடன் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.