உள்நாடு

ஊரடங்குச் சட்டம் தளர்வு

(UTV | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை தொடர்ந்தும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

கிளிநொச்சியில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி – அமைச்சர் டக்ளஸ்.

மேடை நடிகராக பிரபலமடைந்த செண்டோ ஹெரிஸ் காலமானார்

புகையிரதத்தில் மோதுண்ட நபர் ஸ்தலத்தில் பலி!