(UTV | கொழும்பு) – இராணுவ அதிகாரிகள் 14 ஆயிரத்து 617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
நாட்டின் யுத்தம் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நாளையுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இதனை முன்னிட்டு குறித்த அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.