உள்நாடு

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாகன இறக்குமதி குறித்து புதிய தகவல்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு