உலகம்இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு by May 17, 202029 Share0 (UTV | இஸ்ரேல்) -இஸ்ரேலுக்கான சீன தூதுவர் இஸ்ரேலிய டெல்அவிவ் நகரில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.