உள்நாடுசூடான செய்திகள் 1மேலும் 43 பேர் பூரண குணம் by May 16, 202029 Share0 (UTV| கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிகை 520 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 43 பேர் வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று(16) வெளியேறியுள்ளனர்.