உள்நாடுவணிகம்

பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) -சுகாதார ஆலோசனைகளின் கீழ் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பேக்கரி தயாரிப்புகளை விற்பனை செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை பதில் பொலிஸ் மா அதிபரிடம், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.

Related posts

வழமைக்குத் திரும்பும் பேருந்து சேவைகள்

வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்

இன்றும் மழையுடனான வானிலை