உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 175 பேர் வீட்டிற்கு

(UTV | கொழும்பு) – முப்படையினரால் கொண்டு நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 175 பேர் இன்று (11) வீடுகளுக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடு இலங்கை விமானப்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 175 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பொதுமக்கள் அவசரகால நிலை : நாளை விசேட கூட்டம்

தனக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்தார் – ஆளுநர்

செப்டம்பர் மாத இறுதிக்குள் திறக்கும் சாத்தியம்