(UTV | கொவிட்-19)-கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளது.