உலகம்

நெஞ்சு வலி காரணமாக மன்மோகன் சிங் வைத்தியசாலையில்

(UTV | கொழும்பு) – நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் (AIIMS) வைத்தியசாலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய நேரப்படி 8.45 அளவில் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு தற்போது வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

87 வயதான  மன்மோகன் சிங் இரண்டு தடவைகள் இந்திய பிரதமாக கடமையாற்றியுள்ளார்.

 

Related posts

மியன்மார் : ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனம்

விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் பலி

டெக்ஸாஸ் மாநில துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி [VIDEO]