(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து மீள அறிவிக்கும் வரையில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் என என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை முதல் தொடர்ந்து காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமல்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.