உள்நாடு

முடிவெட்டும் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பான சுற்றறிக்கை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தளர்த்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், முடிவெட்டும் நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கும் போது பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

முடிவெட்டும் நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

No photo description available.

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

 

Related posts

 டயானா கமகேவின் பிரஜாவுரிமை தொடர்பில் CID க்கு நீதிமன்றம் உத்தரவு

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசு தீர்மானம்