உள்நாடு

திங்கள் முதல் 1,500 பஸ்கள் மேலதிக சேவையில்

(UTV | கொழும்பு) – திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 1500 பஸ்கள் மேலதிகமாக சேவையில் சேர்க்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  426 பஸ்கள் வைத்திய ஊழியர்களின் நலன் கருதி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மேலும் ஏதேனும் நிறுவனங்கள் கோரினால், ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கிணங்க ஊழியர்களை கொண்டு செல்ல பஸ்களை வழங்கவும் இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கைது

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு (போனஸ்) இல்லை

editor

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு