உள்நாடுசூடான செய்திகள் 1

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

(UTV கொழும்பு)- நாட்டில் இன்றைய தினம்(08) மாலை வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.

Related posts

பொதுத்தேர்தல் குறித்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிய தீர்மானம்

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு