உள்நாடு

இதுவரையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

(UTV கொழும்பு)- கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 859 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 206 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையில் 48,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 12 ஆயிரத்து 654 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கையில் ரஜினிகாந்த!

இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும்- பிலிப்பைன்ஸ் நிதியமைச்சர்.

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு