(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பிரித்தானிய பாராளுமன்றத்தில் சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியேற்ப்பு அந் நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் முன்னிலையில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை வம்சாவளியான ரணில் ஜெயவர்தனவிற்கு 33 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரணில் ஜெயவர்தன கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.