உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக உயர்வு

(UTV |கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 774 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கரையோர ரயில் சேவையில் மாற்றம்

மேலும் மூவர் குணமடைந்தனர்

எமில் ரஞ்சன் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்…