உலகம்

கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் 3900 பேருக்கு கொரோனா

(UTV | கொவிட் 19) -இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில்  3,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவில் 195 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரையில் 46,476 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொற்றிலிருந்து இதுவரை12,849 பேர் மீண்டுள்ளனர் என்பதோடு 1571 பேர் உயிரிழந்தள்ளனர்.

 

Related posts

ட்ரம்ப் இனது ‘TRUTH SOCIAL’

IS என்ற நபர்களை போலியாக காட்ட முனைந்த மற்றுமொரு சதி அம்பலம்!

இங்கிலாந்தில் டிசம்பர் 2 வரை மீண்டும் முழு ஊரடங்கு