(UTV|கொழும்பு )- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 671 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 157 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.