உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு

(UTV|கொவிட்-19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 154 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

முஸ்லிம் மத்ரஸாவை சீரமைக்க வேண்டிய கட்டாயம்: அரச அங்கீகாரமும் உடைய வேறான சபையொன்று தேவை

இன்று முதல் பேரூந்து சேவைகள் மட்டு

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!