உலகம்

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|கொவிட்-19)- ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு (Mikhail Mishustin) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தனது மற்ற அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாக்க சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள உள்ளதாகவும் ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 106,498 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

ஆண்மைக்கு கேள்விக்குறியாகும் சீனாவின் ‘புருசெல்லா’ தொற்று

ஹஜ் கடமை பற்றி ஓர் அறிமுகம்!

டிரம்ப் சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை