உள்நாடுசூடான செய்திகள் 1

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று பரிசோதனையில் இதுவரை 226 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இவர்களில் 147 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 79 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 622 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்!

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவில் மாற்றம்!

குளிரூட்டப்பட்ட தேங்காய் இறக்குமதியாகும் நடவடிக்கை ஆரம்பம்