உள்நாடு

கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல்

(UTV| கொழும்பு) – கர்ப்பிணி பெண்களுக்கு பின்வரும் அபாய குறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், கடுமையான தலைவலி, இரத்தப்போக்கு, பார்வை குறைபாடு, வலிப்பு, நெஞ்சு/ வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைதல் மற்றும் உடலில் வீக்கம் இவைகளில் ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

பவித்ரா வன்னியாராச்சிக்கு புதிய பதவி

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கலாம்

IMF அறிக்கை மீதான அவசர விவாதத்திற்கு ரணில் அழைப்பு