உள்நாடுசூடான செய்திகள் 1கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது by April 26, 202032 Share0 (UTV | கொவிட் -19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.