உள்நாடு

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு

(UTV | கொழும்பு) – உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், சிக்கனமாக கையாளாவிட்டால் வீட்டு மின் பாவனையானது அதிகரிக்கக்கூடுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, நுகர்வோரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த

‘IMF நிதியுதவிக்காக டிசம்பர் வர காத்திருக்க வேண்டும்’

இலங்கையர்கள் இருவரும் விசேட விமானம் ஊடாக இந்தியாவுக்கு