புகைப்படங்கள்

பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் கொரோனா பரிசோதனைக்கு

(UTV|கொழும்பு) – பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றும் வர்த்தர்கள், பணியாளர்கள் உட்பட சுமார் 500 பேரிடம் இன்று(22) பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்ற பிலியந்தலை பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பேலியகொடை மீன் சந்தை இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

අයිස්ලන්තයේ ගිනි කඳු විධාරණය

யாழில் கோடிகணக்கான தங்கம் மீட்பு

கொரோனாவால் வெறிச்சோடி போயுள்ள உலகம்