உள்நாடுபேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் 523 பேர் PCR பரிசோதனைக்கு by April 22, 2020April 22, 202031 Share0 (UTV | கொவிட் – 19) – பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் 523 பேர் PCR பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.