வகைப்படுத்தப்படாத

மதுபான சாலைகளின் இன்றைய நிலை

(UTVNEWS | கொவிட் – 19) –நாடளாவிய ரீதியல் பல்வேறு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டமானது வரையறுக்கப்பட்ட வகையில் தளர்த்தப்படவுள்ள நிலையில், பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப் பகுதியில் மதுபானசாலைகளை திறக்க முடியுமென கலால் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நாட்டில் உள்ள மதுபான சாலைகளின் நிலை இவ்வாறு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்படுகிறது.

Image may contain: one or more people and outdoor

Image may contain: one or more people and outdoor

Image may contain: one or more people and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people and outdoor

Related posts

இலங்கையின் கல்வி முறையில் மாற்றம்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

பனி வீழ்ச்சியாக மாறிய நயாகரா-(VIDEO)