உள்நாடு

நாளை முதல் வழமைக்கு திரும்பும் தபால் சேவைகள்

(UTVNEWS | கொவிட் – 19) -நாளை முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் தபால் சேவைகளை தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தபால் விநியோகம் நாளை மறுதினம் (22)  முதல் முன்னெடுக்கப்படுமென, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, விமான மற்றும் கப்பல் போக்குவரத்து இடம்பெறாமை காரணமாக, மேலதிக அறிவிப்புக் கிடைக்கும் வரை வெளிநாட்டு தபால் பொதிகள் தபால் நிலையங்கள் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதெனவும், தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

சற்றுமுன்னர் 06 பேர் அடையாளம்

அதிகமான போதை மாத்திரை அடங்கிய பொதியுடன் ஒருவர் கைது