(UTV|கொவிட் – 19) – உலகையே அச்சுறுத்தி வரும் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பான் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அவசரகால நிலை எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.