உள்நாடு

வைரஸ் தொற்றுக்குள்ளானோரில் 68 பேர் பூரண குணம்

(UTV|கொவிட் -19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 68 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

MV XPress Pearl : நெதர்லாந்து குழு இலங்கைக்கு