உள்நாடு

இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

(UTV|கொழும்பு)- பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வது தொடர்பில் இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சாேதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதி பாெலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்

Related posts

புத்தாண்டினை கொண்டாடுவதா இல்லையா என்பது மக்களின் தீர்மானம்

பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை நியமனம்

தாதியர் தொடர்பில் வௌியான தீர்ப்பு!