உள்நாடுஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு by April 13, 202024 Share0 (UTVNEWS | COLOMBO) – ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் 32 நபர்களை ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.