உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் கைது

(UTV|கொழும்பு)- மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்!

 சீரற்ற காலநிலையிலும் சிவனொளி பாத மலைக்கு மக்கள்

“சந்திரிக்காவுக்கே ஆப்பு வைத்த மைதிரி”