உள்நாடு

சுமார் 327 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு


(UTV|கொழும்பு)- ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 327 கோடி ரூபாய் பெறுமதி உடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹரின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

சுகாதாரத்துறைக்கு அதிரடி சட்டங்களை விதித்து ஜனாதிபதி உத்தரவு!

முட்டை விலையும் அதிகரிப்பு