உள்நாடு

வைத்திய சேவை ஊழியர்களுக்கு விசேட அனுமதி

(UTVNEWS | COLOMBO) -ஊரடங்குச் சட்டம் விடுக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வைத்திய சேவை ஊழியர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுதேச வைத்தியம் உள்ளிட்ட வைத்திய சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும் தமது அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு வரை அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

நாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெறத் தேவை இல்லை