(UTV|COLOMBO) – பொதுத் தேர்தல் பற்றியோ பாராளுமன்றத்தை கூட்டுவது பற்றியோ உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத்தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
previous post
next post