உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

(UTV|COLOMBO) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நாட்டில் 189 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பேரூந்துகளை கண்காணிக்க 50 குழுக்கள்

மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படவும்

இராவண எல்லை வாகன விபத்தில் 2 பேர் பலி