உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் அடையாளம் [UPDATE]

(UTV|கொழும்பு)- இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.

 

——————————————-[UPDATE]

கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரையில் 174 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் மீது கொடூர தாக்குதல்!

மேலும் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

தேசிய புலனாய்வுத்துறை தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமனம்