உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.

————————————————-[UPDATE]

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- நாட்டில் இன்றைய தினம் மேலும் 03 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரையில் 170 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

வாகன வகைகளின் அடிப்படையில் எரிபொருள் விநியோகத்தில் மட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

தனிமைப்படுத்தல் விதி : 50,000 ஐ கடந்த கைதுகள்