உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

நாளை முதல் எரிபொருள் வழங்க டோக்கன் முறை

A/L பரீட்சைகளில் தாமதம்