வகைப்படுத்தப்படாதஉதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை by April 3, 2020April 3, 202027 Share0 (UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது