(UTV | கொழும்பு) – ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அவற்றை தபால் நிலையங்களிளும் வங்கிகளின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரண்டு நாட்களில் ஓய்வூதியம் பெற முடியாதவர்களுக்கு அடுத்த திங்கட்கிழமை பெற்றுகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.