உள்நாடு

இதுவரை 7000 பேர் கைது

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டத்தை மீறிய 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அனைத்து மதுபானக் கடைகளுக்கும் நாளை பூட்டு

பிள்ளைகளின் பசியை போக்க தன்னுயிரை விட்ட தாய்

இன்றும் 03 மணி நேர மின்வெட்டு