உள்நாடுவணிகம்

பருப்பு பதுக்கலில் ஈடுபடுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனை

(UTVNEWS | COLOMBO) –ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பாவனையாளர்களிடமிருந்து இரண்டாயிரத்து 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும். அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பருப்பு தொகை பதுக்கலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக பாவனையாளர் சட்டத்தின் கீழ் குறித்த குற்றத்திற்கென 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படுமென அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

அடுத்த வருடத்திற்குள் மாகாணசபை தேர்தல் – ஜனாதிபதி அநுர

editor

பாடசாலைகள் தொடர்பில் ஞாயிறன்று தீர்மானம்

HNB AppiGo : வர்த்தக தளம் ஒருமாத குறுகிய காலத்திற்குள் மூன்று மடங்கு அதிகரிப்பு