கேளிக்கை

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மரணம்

(UTV | கொழும்பு) – பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு காலமானார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார் .

மேலும் ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, ஹாலிவுட் நடிகை இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Related posts

நேற்று மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்

மும்பையில் ஸ்ரேயா ரகசிய திருமணம்…

80 வயது முதியவராக விஜய்சேதுபதி…