உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 9  நபர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, 106 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 97 பேர் வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் 199 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளனர்.

Related posts

இன்றும் நாளையும் நீர் வெட்டு

ஹெரோயினுடன் ஒருவர் கைது

மஹிந்த – பசில் ஆகியோருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை நீடிப்பு