(UTV|கொழும்பு)- ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஒழுங்கு விதிகளை மீறிய 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த நபர்களிடம் இருந்து 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் இதுவரை 3296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.