உள்நாடுதபால் அலுவலகங்களை திறக்குமாறு அறிவித்தல் by March 26, 2020March 26, 202034 Share0 (UTV – கொழும்பு) – நாடளாவிய ரீதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலங்களாவது அஞ்சல் அலுவலகங்களை திறந்து வைக்குமாறு தபால் மா அதிபர் அனைத்து தபால் காரியாலயங்களுக்கும் அறிவித்துள்ளார்.